Tag: Google Earth Installation

  • Google Earth Pro Installation and How to Use Polygon, Placemark, Path, and Create KML Files

    பகுதி 1 : Google Earth Pro உங்களது Desktop இல் Install செய்வது எப்படி, Polygon Tool பயன்படுத்தி KML File உருவாக்குவது எப்படி? Folder உருவாக்குதல் குறித்த காணொளி

    பகுதி 2 : இந்த வீடியோவில் Google Earth பயன்படுத்தி எவ்வாறு இடங்களை அளவிடுவது. Place Mark , Polygon, Path உள்ளிட்ட Tools எதற்காக பயன்படுகிறது மற்றும KML File இன் உள்ளே எவ்வாறு இருக்கும் என்பது குறித்த விரிவான காணொளி .