தற்போது Social Mediaவின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு போலியான செய்திகள் , மின்னஞ்சல்கள், Whatsapp Messages பரவி வருகிறது. இதனால் பல நபர்கள் தங்கள் தகவல்களை இணையதளத்தில் அல்லது பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகள் (Fake Android Applications) மூலம் பதிவு செய்வதால் பல்வேறு தகவல்கள் திருடப்படுகின்றன.
இதனை தடுக்கும் வகையில் தற்போது பரவி வரும் போலியான தகவல்கள் என்ன என்பதை கண்டறியும் வகையில் உருவாக்கப்பட்ட Twitter பக்கங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- Cyber Crime Wing – Tamil Nadu – https://x.com/tncybercrimeoff
- PIB Fact Check – https://x.com/PIBFactCheck
- Cyber-safety and Cybersecurity awareness handle maintained by Ministry of Home Affairs, Government of India – https://x.com/Cyberdost
- Tamilnadu Fact Check – https://x.com/tn_factcheck
மேலும மேற்படி Twitter பக்கங்களில் பகிரப்பட்ட சில தகவல்களை இங்கே காணலாம்.
- ) Research the company before making any investment!! To Report Cyber Crimes-Dial 1930 or register at https://cybercrime.gov.in
2) Beware of IRCTC ticket refund scam!! To Report Cyber Crimes-Dial 1930 or register at https://cybercrime.gov.in
3) Beware of this New SCAM : This is the new way of bank fraud, don’t click on the link in the message.
Source : https://x.com/tnpoliceoffl/status/1819231033658618009
Beware of this New SCAM : This is the new way of bank fraud, don’t click on the link in the message.
4) Beware ‼️ Did you also receive a message asking you to download & install an APK file to redeem SBI rewards❓
❌
TheOfficialSBI NEVER sends links or APK files over SMS/WhatsApp
✔️Never download unknown files or click on such links
Leave a Reply