பொதுவாக அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் போது அதிகளவில் பயன்பாட்டில் இருப்பது Microsoft – Word , Excel , Powerpoint என்ற மென்பொருள்கள் (Software) ஆகும். இந்த மென்பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது பற்றியும், பொதுவாக அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து வழிகளையும் மிகவும் குறைந்த கட்டணத்தில் நமது கணிணி பயிற்சி மையத்தில் மிகவும் தெளிவாக நாங்கள் கற்றுத்தருகிறோம்.
மேலும் இது தொடர்பான வாழ்நாள் முழுதும் மறக்காமல் இருக்கவும் அவ்வப்போது வீடியோக்களையும் நாங்கள் உங்களுக்கு Youtube மூலம் அனுப்புவோம்.
இது கற்றுக்கொள்ள தேவையான குறைந்தபட்ச தகுதி ஆங்கிலம் எழுத மற்றும் படிக்க தெரிய வேண்டும். வீட்டில் இருக்கும் படித்த பெண்கள், இளைஞர்கள், வேலைக்காக காத்திருப்போர்கள் என அனைவருக்கும் மிகவும் எளிமையாக கற்றுத்தருகிறோம்.
Outline of Course
- Computer Fundamentals
- Operating Systems
- How use Paint and Notepad
- How working with Folders and Files
- Discussion about Memory Size
- Discussion about File Types
- Working with File Explorer , Thumbnails, Hidden File
- Ms Word – Before you Start
- Ms Word – Formatting
- Ms Word – Paragraphs
- Ms Word -Working with Ruler
- Ms Word – Line and Paragraph Spacing
- Ms Word – Bullets and Numbering
- Ms Word – Working with Tables
- Ms Word – Working with Pictures and Shapes
- Ms Excel- About Worksheet
- Ms Excel- Before You Start
- Ms Excel – Cell Reference and Formulas
- Ms Word- Page Breaks
- Ms Excel- About Printing & Page Setup
- Ms Excel – Header and Footer
- Ms Excel – About Rows to Repeat / Column to Repeat
- Ms Excel – Cell Alignment and Wrap Text , Merge Cells
- Ms Excel – Rename , Move and Delete Worksheets
- Ms Excel – Formatting Cells
- Ms Excel – Working with Custom Option in Format Cells
- Common – How Change Date Format in Computer
- Ms Excel – How move Last cell of Rows and Columns
- Ms Excel – Format Cells – Date
- Ms Excel – Format Cells – Text
- Power point – About Slides
- Power point – Animation
- Common – How Create Mail ID in Gmail
- Common – How Create Mail ID in Microsoft
- Ms Excel – How create Charts
- Ms Excel – Filter
- Ms Excel – Sorting
- Ms Excel – Hide / Unhide Rows and Columns
- Ms Excel – SubTotal
- Ms Excel – Data Validation
- Ms Excel – Split and Freeze Option
- Ms Excel – Page Breaks
- Common – About AI and Discussion about Some Tools
- Ms Excel – Insert and Delete Rows, To Set Equal Width and Height,
- Ms Excel- Borders and Shading
- Ms word – Borders and Shading
- Ms Word- To Set Water Mark in Page
- Ms Word- Object Selection , Group and Group
- Common – How Convert PDF from Word , Excel, Powerpoint Contents
- Common – How Share PDF using Whatsapp, Mail
- Ms Word- About Mail Merge
- Working with Google Sheets, Docs, Etc,
- LAB – Letter Writing , Official Letters, Bio Data, Chart , Student information, Etc.,
- Q and A Session